#Breaking|| அதிர்ச்சி திருப்பம்.. போரில் முக்கிய நாடு எண்ட்ரி.. 3ம் உலகப்போரை நோக்கி நகர்கிறதா?

39
9



#israelpalestine #hamasattack #3rdworldwar

Uploaded On 10.10.2023

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook – https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter – https://twitter.com/thanthitv
Follow us on Instagram – https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

source

39 COMMENTS

  1. காசாவை தனது ஒரு மாநிலமாக அறிவிக்கவேண்டும் ஈரான் . எவேரிபாடி பாக் ஊவ்ப் !

  2. எந்த நாட்டில் போர் நடந்தாலும் இறந்து போவது என்னவோ பொது மக்கள் தான் 😢😢

  3. மதவெறிதான், இத்தனைக்கும் காரணம், மற்ற மதத்தினரை சகித்து கொள்ள மாட்டோம், என்பதுதான், பாலஸ்தீனிய முஸ்லிம்களின் தெளிவான முடிவு,
    இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டுமே பாலஸ்தீனிய முஸ்லிம்களின் உடமை என்பதுதான் எல்லா முஸ்லிம்களின் உள் மன ஓட்டம்,
    எனவே, இஸ்ரேல் நாட்டில் . யூதா்களுக்கு உாிமை கிடையாது,
    எனவே, ஒன்று யூதா்கள் அனைவரும் இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டும், இல்லாவிட்டால், அவா்கள் கொல்லப்படுவாா்கள்,
    இதுதான், ஹமாஸின் தெளிவான முடிவு,
    இதற்காக, முஸ்லிம்கள் எல்லாம் உயிா் தியாகம் செய்ய வேண்டும்.

  4. எத்தனை நாடுகள் வந்தாலும் அழிவு எதிரிகளுக்கு தான் இந்தமுறை காசாவுக்கு சங்குதான்

  5. ''அவர்கள் போர் முடிவுக்கு வந்து விடும். ஆனால் 'சகடை சனியன் 'இஸ்ரேல் ''லுடன் ''போன் போட்டு 'பேசியது 'என்று 'விளம்பரம் வந்திருந்தது ''பிறகென்ன ''அவனுக்கு 'சனி பிடிக்க 'ஏழரை உட்கார்ந்து கொண்டது. இனி 'இங்கே 'விலைகள் 'விண்ணில் பறக்கும்.

  6. Welcome iran
    Never threaten israel any body
    It is always around to meet fire
    Why did Hamas think palestinian lives before attack israeli lives
    Now the innocent women and children are affecting by Hamas
    activity😭😭😭😭😭

  7. இலங்கை தமிழர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டும் காணாமல் போன உலக நாடுகள் ஈழத் தமிழர்கள் வலியை உணர்ந்தே ஆகனும்.

  8. ஈரான் இந்த போரில் பங்கேற்றால்ல் எங்க ஸ்டாலின் சுடலை நேரடியாக போரில் குதிப்பார்

  9. உலக போர் வந்தால் மிகவும் நன்றாகதான் இருக்கும் இனியாவது புதிய பணக்கார்கள் அழிந்து ஏழைகளுக்கு புதியத்தொரு வழிகள் தோன்றும்…💪💪💪💪💪

  10. Yemppa neega kolithu kondu etukireenga eraivanudaya Adimaikal Allah vidam direction eruku so wait and see samarasam nadanthal irel thorkum nilai thenpattal nichayam samathanam nadakum hamas thorkara mathuri erunthal war continue agaum ipoothu war stop analum meendum nafakum kuran vasanam poiyyagathu

  11. மூன்றாம் உலகப்போர் எல்லாம் உருவாகாது,உலகத்தில் உள்ள திருட்டு நாடுகள் அழியும்

  12. ஒரு நாடு போர் புரிகிறது என்றால் அந்நாட்டை தனிமை படுத்துங்கள் அந்நாட்டிலிருந்து எதுவும் இறக்குமதியும் அந்நாட்டிற்கு ஏற்றுமதியும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டம் போடுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here